28 Jun 2020

வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி

SHARE
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
வீதி விபத்தில் குடும்பஸ்தர் பலி.
மட்டக்களப்பு-  திருகோணமலை வீதி சேருவில பொலிஸ் பிரிவிற்குட்பட்டசேருவில பகுதியில் சனிக்கிழமை மாலை 27.06.2020 இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர்ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்சம்பவத்தில்சேருவில நவநகர பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின்  தந்தையான .ஜீகுணரத்ன (வயது 50)என்பவரே உயிரிழந்துள்ளார்

மோட்டார்சைகிளுடன் லொறி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்பலியானவரின்சடலம் பிரேதக்  கூறாய்வுப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில்வைக்கப்பட்டுள்ளதுஇதேவேளைவிபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் சம்பவம்பற்றிய மேலதிகவிசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: