16 May 2020

மட்டக்களப்பில் சில பகுதிகளில் இயங்கையாகவே கிணறுகள் கிணறுகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.

SHARE
மட்டக்களப்பில் சில பகுதிகளில் இயங்கையாகவே  கிணறுகள் கிணறுகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம் கிராங்குளம், குருக்கள்மடம், களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், களுதாவளை, கேட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, உள்ளிட்ட பல பகுதிகளிலும் கிணற்று நீர்  வெள்ளிக்கிழமை (15) இரவு  இயங்கையாகவே  கிணறுகள் கிணறுகளில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE

Author: verified_user

0 Comments: