எதிர்காலத்தில்பெண்கள் அரசியல் துறையிலும் ஈடுபாடுகாட்டவேண்டும் மட்டக்களப்பு அரச அதிபர் கலாமதி பத்மராஜா
பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ் வில் மாவட்ட அரசாங்க அதிபர்திருமதி கலாமதி பத்மராஜா பிரதம அதிதி யாக கலந்துகொண்டார்
இவ்விழாவினை யொட்டி.மாதர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி யும்பிரதேசசெயலக வளவில் இடம்பெற்றதுடன் பெண் எழிச்சி தொடர் பான.கலாசார நிகழ்வுகழும்.இடம்பெற்றன.
இங்கு மாவட்ட அரசாங்க அதிபர்திருமதி கலாமதி பத்மராஜாவின் பொதுப்பணிகளை பாராட்டி அவருக்கு பொன்னாடை போர்த்தியும் விருதுகள் வழங்கியும்கௌரவிக்கப்பட்டது.
இங்கு அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில்இந்த நாட்டில் பெண் கள் பலதுறைகளிலும் சாதனை படைத்தாலும் இன்னும் பெண் விகிதா சாரத் துக் கேற்ப அரசியலில் ஈடுபாடுகாட்டவில்லை எதிர் காலத்தில் பெண்கள் அரசியல் துறையிலும் ஈடுபாடுகாட்டமுயற்சிக்கவேண்டும்.
0 Comments:
Post a Comment