எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தி தேர்தலில்
போட்டியிடும் சுவேட்சை குழு வேட்பாளர்களில் ஏறாவூர் நகரை சேர்ந்த
ஹசனார் முகமது அஸ்மி தனது கட்டுப்பணத்தை மட்டக்களப்பு மாவட்ட
தேர்தல் அலுவலகத்தில் இன்று செலுத்தியுள்ளார்.
0 Comments:
Post a Comment