9 Feb 2020

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு, பாலியல் சமத்துவம் சார்ந்த அறிக்கையிடல் மற்றும் ஊடக ஒழுக்கநெறி தொடர்பில் செயலமர்வு.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு, பாலியல் சமத்துவம் சார்ந்த அறிக்கையிடல் மற்றும் ஊடக ஒழுக்கநெறி தொடர்பில் செயலமர்வு.  
பிரஜைகள் ஊடகவியலை கையாளும் மாற்றம் இணையதளம் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு, பாலியல் சமத்துவம் சார்ந்த அறிக்கையிடல் மற்றும் ஊடக ஒழுக்கநெறி என்ற தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு  சனிக்கிழமை (08) மட்டக்களப்பு மியானி மண்டபத்தில் நடைபெற்றது. 

இதன்போது பாலியல் சமத்துவம் சார்ந்த விடயப் பரப்புக்கள், அது சார்ந்த செய்திகளை எவ்வாறு அறிக்கையிடல் போன்ற விடையங்கள் ஊடகவியலாளர்களுக்கு எடுத்தியம்பப்பட்டன.

இதன்போது பாலியல் சமத்துவம் தொடர்பில் வீரசிங்கமும், அறிக்கையில் தொடர்பில் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர்  சதீஸ் கிருஷ்ணபிள்ளையும் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.








SHARE

Author: verified_user

0 Comments: