5 Dec 2019

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசழிப்பு.

SHARE
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசழிப்பு.
களுதாவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா களுதாவளை இராகிருஷ்ண வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது, இந்த நிகழ்வை தொடர்ச்சியாக நான்காவது வருடமாக களுதாவளை மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) யில்  2007 கற்ற கல்விப் பொதுத்ததர சாதாரணம் மற்றும் 2010 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தர உயர்தரத்தில் கற்ற  பழைய மாணவர்கள் அமைப்பினால் (சங்கமம்) நடார்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 












SHARE

Author: verified_user

0 Comments: