அக்னிச் சிறகுகள் பேரவையின் மற்றுமொரு சமூகப்பணி.
அக்னிச் சிறகுகள் பேரவையின் மற்றுமொரு சமூகப்பணியாக ROTARY CLUB நிதி அனுசரணையில் நெல்லுச்சேனை நாவற்காடு கிராமத்தில் அங்கவீனமுற்ற சிறுனுக்கு சக்கர நாற்காலி ஒன்றை இன்றைய தினம் ROTARY CLUB மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர், அக்னிச் சிறகுகள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.ஜெயக்கொடி தலைமையில் நெல்லுச்சேனை சிறி செந்தில் முருகன் ஆலய பரிபாலன சபை தலைவர் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment