10 Dec 2019

சேவ்த சில்றன் நிறுவனத்தினால் மட்டு.மேற்கு மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்.

SHARE
சேவ்த சில்றன் நிறுவனத்தினால் மட்டு.மேற்கு மாணவர்களுக்கு தண்ணீர் போத்தல்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு சேவ்த சில்றன் நிறுவனத்தினால் தண்ணீர் போத்தல்கள் இன்று(10) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் இதனை அதிபர்களுக்கு குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்து வைபவரீதியாக வழங்கி வைத்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: