மட்டக்களப்பு மாவட்டம் மாவடிஓடைப்பாலம் உடைப்பெடுப்பு மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வை.
மட்டக்களப்பு மாவட்டம் மாவடிஓடைப்பாலம் வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (22) அதனை மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதியின் இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன், இலங்கைதமிழரசு கட்சி மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் எஷ்.பூபால்ராஜ், வாழைச்சேனை பிரதேச சபை இலங்கை தமிழரசு கட்சி பிரதேச சபை உறுப்பினர் கமலநேசன் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
0 Comments:
Post a Comment