வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஆரையம்பதி பிரதேசப்பிரிவிற்கு உட்பட்ட செல்வா நகர் கிராம மக்களுக்கு கூரைப்படங்குகள் இன்று அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்களால் ஒரு தொகுதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.எதிர்காலங்களில் அதிக மழைவீழ்ச்சி மாவட்டத்திற்குக்கிடைக்க இருப்பதால் முன்னாயித்த நடவடிக்கையாக இச்செயற்பாடு முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
0 Comments:
Post a Comment