மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் தொகுதி வாரியான முடிவுகள்.
கல்குடா தேர்தல் தொகுதியில்.
சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் - 65847 வாக்குகள்
கோட்டபாய ராஜபக்ஸ பெற்ற வாக்குகள் - 16663 வாக்குகள்
ஹிஸ்புல்லா பெற்ற வாக்குகள் - 652 வாக்குகள்
ஆரியவம்ச பெற்ற வாக்குகள் - 648வாக்குகள்
பட்டிருப்பு தேர்தல் தொகுதி
சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் - 54132வாக்குகள்
கோட்டபாய ராஜபக்ஸ பெற்ற வாக்குகள் - 7948 வாக்குகள்
ஹிஸ்புல்லா பெற்ற வாக்குகள் - 158 வாக்குகள்
ஆரியவம்ச பெற்ற வாக்குகள் - 767 வாக்குகள்
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி
சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் - 109449 வாக்குகள்
கோட்டபாய ராஜபக்ஸ பெற்ற வாக்குகள் - 12594 வாக்குகள்
ஹிஸ்புல்லா பெற்ற வாக்குகள் - 12122வாக்குகள்
ஆரியவம்ச பெற்ற வாக்குகள் - 913வாக்குகள்
இவைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகள்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள்
சஜித் பிரேமதாச பெற்ற வாக்குகள் - 9221 வாக்குகள்
கோட்டபாய ராஜபக்ஸ பெற்ற வாக்குகள் - 1255 வாக்குகள்
ஹிஸ்புல்லா பெற்ற வாக்குகள் - 26 6வாக்குகள்
ஆரியவம்ச பெற்ற வாக்குகள் - 349வாக்குகள்
0 Comments:
Post a Comment