7 Oct 2019

மட்.பட்டிருப்பு மத்திய மாவித்தியால மாணவி புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை.

SHARE
மட்.பட்டிருப்பு மத்திய மாவித்தியால மாணவி புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை.
வெளியாகியுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில், மட்.பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி)  பாடசாலையில் பயின்ற  பழனித்தம்பி பவுஸ்த்தினி 193 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

களுதாவளைக் கிராமத்தைச் சேர்ந்த பவுஸ்த்தினியின் பெற்றோர், மற்றும் அதிபர், ஆசியரியர்களின் சீரிய வழித்;;;தலின் பெறுபேற்றால் இவர் 193 புள்ளிகளைப் பெற்று மாட்டத்திலே சாதனை படைத்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: