6 Sept 2019

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த நிவாரணசேவைகள்உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கும்நிகழ்வு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த நிவாரணசேவைகள்உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கும்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த நிவாரணசேவைகள்உத்தியோகஸ்த்தர்களுக்கு மடி கணணிகள் வழங்கும்நிகழ்வு
மாவட்டசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் அரசாங்கஅதிபர் மா.உதயகுமார்தலைமையில் வியாழக்கிழமை (05) மட்டக்களப்புகச்சேரியில் நடைபெற்றது. இந் நிகழ்வினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவநிலைய உதவிப்பணிப்பாளர்ஏ.எஸ்.சியாத் ஒழுங்கு செய்திருந்தார் இந்நிகழ்விற்குதேசியஅனர்த்த நிவாரண சேவைகள் நிலையஒருங்கிணைப்பாளர் ர.சிவநாதன்மற்றும் பதினான்கு பிரதேச செயலகங்களில்பணியாற்றுகின்ற அனர்த்த நிவாரண சேவைகள்உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டு மடிகணணிகளை பெற்றுக் கொண்டனர். 

மட்டகளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவநிலையத்தினால் அவசர அனர்த்தநிலைமைகளின் போது பாதிக்கப்படுகின்றமக்களுக்கு நிவாரணம்வழங்கல் முண்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பானபிரதேசமட்ட திட்டங்கள்தயாரத்தல் தகவல்களை பரிமாறல் தரவுகளை பேணல்போன்றநடவடிக்கைக்கு ஏதுவாக மட்டகளப்பு மாவட்டத்தின்14 பிரதேச செயலகங்களில்பணியாற்றுகின்ற அனர்த்த நிவாரண சேவைகள்உத்தியோகஸ்த்தர்களுக்குமடி கணணிகளை பெற்று கொடுக்க வேண்டும் எனமாவட்ட அரசாங்க அதிபர்மா.உதயகுமார் வேண்டுகோள் ஒன்றினைமுன்வைத்தார். அதனடிப்படையில் பொது நிருவாக மற்றும் அனர்த்தமுகாமைத்துவ அமைச்சின்தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின்கீழ் கடமையாற்றும்உத்தியோகஸ்தர்களுக்கு மடி கணணிகளை அரசாங்கஅதிபரினால்வழங்கிவைக்கப்பட்டது.







SHARE

Author: verified_user

0 Comments: