எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment