8 Aug 2019

சமூர்த்திஅபிவிருத்திதிணைக்களம் இளைப்பாற்றுநிதிவழங்கநடவடிக்கை

SHARE

சமூர்த்திஅபிவிருத்திதிணைக்களம் இளைப்பாற்றுநிதிவழங்கநடவடிக்கைசமூர்த்திஅபிவிருத்திதிணைக்களம் மட்டக்களப்புமாவட்டத்தில் கடமைபுரியும் சமூர்த்திஉத்தியோகத்தர்கள் இளைப்பாறியமற்றும் மரணித்தஉத்தியோகத்தர்களின் குடும்பங்களும் ஓய்வூதியநிதியைவிரைவாகபெற்றுக்கொடுக்கநடவடிக்கைஎடுத்துவருகின்றது.

இதற்கமையமட்டக்களப்புமாவட்டத்தில் கடமைபுரியும் சமூர்த்திஉத்தியோகத்தர்கள், இளைப்பாறியசமூர்த்திஉத்தியோகத்தர்கள் குடும்பத்திற்கு இந்தஓய்வூதியபணத்தைபெற்றுக்கொடுப்பற்கானவிசேட கூட்டம் இன்று இடம் பெற்றது.
மாவட்ட சமூர்த்திஉத்தியோகத்தர் திருமதிஎ.பாக்கியராசாதலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமூகவலுவூட்டல் அமைச்சின் உதவிபணிப்பாளர் திருமதி.திலினிவிஜயரத்னதலைமையிலானஅதிகாரிகள் குழு இங்குவருகைதந்துகுறித்ததிட்டத்தைபற்றிஆராய்ந்தனர்.

இக்கூட்டத்தில் சமூர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்தர்கள்,இளைப்பாறியஉத்தியோகத்தர்களின் குடும்பத்தினர்களும் கலந்துகொண்டனர்.





SHARE

Author: verified_user

0 Comments: