19 Aug 2019

மட்டக்கப்பு பல்கலைக் கழகத்தை அரசாங்கம் பெறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பில் ஆரப்பாட்டம்.

SHARE
மட்டக்கப்பு பல்கலைக் கழகத்தை அரசாங்கம் பெறுப்பேற்கக் கோரி மட்டக்களப்பில் ஆரப்பாட்டம்.
கிழக்கு மாகாண முன்னாள ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஆதரவுடன் மட்டக்களப்பு புணாணையில் அமைக்கப்பட்டுவரும் மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் தலைமையில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற ஆர்ப்பட்டம் ஒன்று திங்கட்கிழமை (19) மாலை இடம்பெற்றது.

இதன்போது பெருமளவிலான பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: