திருப்பழுகாமம் திரௌபதையம்மன் வனவாசம் செல்லும் காட்சி.
மட்டக்களப்பு திருப்ழுகாமம் திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கடந்த 12.07.2019 அன்று ஆரம்பமாகியது. எதிர்வரும் 19.07.2019 அன்று தீப்பள்ளையத்துடன் நிறைவு பெறவுள்ளது. இந்நிலையில் அம்பாள் புதன்கிழமை (17) வனவாசம் செல்லும் காட்சியை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment