மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள களப்பொன்றுக்கு அருகிலிருந்து ரீ 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து அங்கு விரைந்த பொழுது, இந்த துப்பாக்கி மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment