9 May 2019

சீயோன் தேவாலயத்தின தற்போதைய நிலையை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.

SHARE
ஈஸ்டர் தினத்தன்று மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புக்களை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்
புதன்கிழமை (08) பார்வையிட்டுள்ளார்.  போது பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: