கட்டார் நாட்டில் சாரதியாகப் பணிபுரிந்து வந்த நிலையில் இலங்கை இளைஞர் ஒருவர் அங்கு இடம்பெற்ற வீதி விபத்தில் பலியாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (16.04.2019) இடம்பெற்றுள்ள இவ்விபத்துச் சம்பவத்தில் ஓட்டமாவடி, மீராவோடையைச் சேர்ந்த லத்தீப் முஹம்மத் ஹஸான் (வயது 21) என்ற இளைஞரே மரணித்துள்ளார்.
இ;வ்விபத்துப் பற்றி கட்டார் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதேசமயம் நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகளும் இடம்பெறுவதாக உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment