25 Apr 2019

மீண்டும் பொலிஸ் ஊரடங்கு

SHARE
நாட்டின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, இன்று இரவு 10 மணியிலிருந்து நாளை அதிகாலை 4 மணிவரை நாடுபூராகவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
SHARE

Author: verified_user

0 Comments: