மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை நடாத்தியதாக சந்தேகிக்கப்படுபவரின் செயற்பாடுகள் சீசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தோளில் பையொன்றுடன் வந்தவரே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இந்த சீசிரிவி பதிவுகள்
0 Comments:
Post a Comment