28 Apr 2019

உயிர் குடிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறுக் குழந்தைகளுக்காக ஒரு நிமிடம்

SHARE
கடந்த உயிர்த்த ஞாயிறன்று (21) தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த சிறார்ளை நினைவு கூரும் முகமாக இலங்கைத் தமிழ்க் குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைகளைச் சித்தரிக்கும் ஆக்கம் ஒன்றை வரைந்து ஞாயிற்றுக்கிழமை (28) வெளியிட்டுள்ளது.
ஊடகங்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த ஆக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது “உயிர் குடிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறுக் குழந்தைகளுக்காக ஒரு நிமிடம்” என அதில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: