அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்திற்கமைவாக அக்கரைபற்று மத்திய கல்லூரியின் வகுப்பறைக்கான 26 மில்லியன் ரூபா செலவில் 3 மாடி கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்பட்டு திங்கட் கிழமை (25) கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர், மற்றும் அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment