மட்டக்களப்பு வான்வரப்பில் விமானங்கள் வியாழக்கிழமை (01) காலை வேளையிலிருந்து வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. சுமார் 5 இற்கு மேற்பட்ட விமானங்கள் வான்பரப்பில் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்து வருகின்றனர்.
கடந்த யுத்தகாலத்தில் ஒரே தடவையில் அதிகளவான விமானங்கள் மட்டக்களப்பு வான்பரப்பில் பறந்ததற்குப் பிற்பாடு தற்போது மீண்டும் அவற்றை அவற்றைக் காண்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment