தேவர்கள் தேவன் சிந்தூர முகத்தன்
மூவர்கள் முதல்வன் மூவுலகிற்கும் காரணன்
ஏவரும் மகிழ்வது விளம்புநாமமும்
தாவுறு விநாயக ஷஷ்டி குருமண்வெளியில் என்பதால்
சிகண்டி முனிவரால் சிவ பூமி என்றும் புண்ணிய பூமி என்றும் விதந்து ஒதப்பெறும் இலங்கைத் திருநாட்டின் கண்னே! மட்டுமா நகரின் தென் பாகத்தே நீர் வளமும், நில வளமும் பொருந்தி இயற்கை அழகுடன் விளங்கும் குருமண்வெளிப் பதி தனில் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை தந்தருளும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹோற்சவத் திருவிழாவானது 22.03.2018 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 31.03.2018 தீர்த்தோற்சவம் இடம்பெற்று 02.04.2018 வைரவர் பூசையடன் இனிதே நிறைவடைய காத்திருக்கின்றது.

எனவே அனைத்து அடியார்களும் கலந்து ஐங்கரன் அருளைப் பெற்றுய்க.
0 Comments:
Post a Comment