செலான் வங்கி வங்கி களுவஞ்சிகுடி கிளையை சேர்ந்த வாடிக்கையாளர் திருமதி பாக்கியராசா ரோகினி என்பவர் நாடலாவியரீதியில் செலான் வங்கி கிளைகளுக்கிடையில் இடம்பெற்ற குலுக்கலில் முதலாம் பரிசாக ஒரு மில்லியன் ரூபா பணப்பரிசாக வென்றுள்ளார்.
இவருக்குரிய காசோலைவயை வழங்கி வைக்கும் நகழ்வு சனிக்கிழமை மாலை செலான் வங்கியின் களுவாஞ்சிகுடி கிளையில் நடைபெற்றது.27 Feb 2018
SHARE
Author: eluvannews verified_user
RELATED STORIES
- 70 பில்லியன் நிதி செய்துமுடிக்கப்பட்ட வேலைகளுக்கு அரசு வழங்க வேண்டியுள்ளது. மட்டக்களப்புக்கு மாத்திரம் 2300 மில்லியன் வழங்க வேண்டியுள்ளது.70 பில்லியன் நிதி செய்துமுடிக்கப்பட்ட வேலைகளுக்கு
- மகளிர் தினத்தை முன்னிட்டு மனைப் பொருளாதார முகாமைத்துவச் செயலமர்வு. மகளிர் தினத்தை முன்னிட்டு மனைப் பொருளாதார முகாமைத
- கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைப்பு.கொக்கொட்டிசோலை பொதுச் சந்தை பொதுமக்களின் பாவனைக்க
- வீதியோரத்தில் மீன் வியாபாரம் செய்ததை தடுத்தமைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு.வீதியோரத்தில் மீன் வியாபாரம் செய்ததை தடுத்தமைக்கு
- மட்டக்களப்பு Ioc யில் அரசாங்கத்தின் குடும்ப அட்டைக்கு பெற்றோல் வினியோகம்.மட்டக்களப்பு Ioc யில் அரசாங்கத்தின் குடும்ப
- சுய தொழில் முயற்சியாளர்களுக்கு சமாரிற்றன் பேஸ் நிறுவனத்தினால் உதவிகள் வழங்கி வைப்பு.மட்டக்களப்பு - கல்லடி பிரிஜ் மார்க்கெட்டில் சுயதொ
0 Comments:
Post a Comment