மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
நிகழ்வுகள் மாவட்டச் செயலாளர் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.02.2018) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
காந்திப் பூங்காவிலிருந்து அதிதிகள் வரவேற்கப்பட்டு வெபர் மைதானத்தில் தேசியக் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
0 Comments:
Post a Comment