11 Feb 2018

களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பபு அமோக வெற்றி

SHARE
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம்,  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
களுவாஞ்சிகுடி பட்டிருப்பு தேசிய பாடசாலையில் வாக்கெண்ணும் பணிகள் முடிவடைந்துள்ளதுடன் 7238 வாக்காளர்களும் 238 தபால் மூல வாக்காளர்களும் களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் வாக்களிக்க தகுதி பெற்று இருந்த நிலையில்  5168 வாக்குகள் மொத்தமாக அளிக்கப்பட்ட நிலையில் 41 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன்  6 கட்சிகளின் போட்டிக்கு மத்தியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்திற்கு 2781 வாக்குகள் அளிக்கப்பட்டு களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்று இரண்டு உறுப்பினர்களை வெற்றி பெற்றுள்ளது.

இரட்டை அங்கத்தவர்களைக் கொண்ட இவ்வட்டார்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட மே.வினோராஜ் மற்றும் சோ.சற்குணராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி 1003 வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 763 வாக்குகளையும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு 198 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 214 வாக்குகளையும் சுயேட்சைக் குழு ஒன்று, 158 வாக்குகளையும்  பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிகுடி வட்டாரம் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்
வீடு - 135
யானை - 63
படகு - 19
சூரியன் - 10
கை - 07
தையல் மெசின் - 0
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 0
மொத்தம் - 234

களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயம் மண்டப இலக்கம் - 01

வீடு - 415
யானை - 136
படகு - 20
சூரியன் - 43
கை - 11
தையல் மெசின் - 22
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 01
மொத்தம் - 648

களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயம் மண்டப இலக்கம் - 02

வீடு - 495
யானை - 189
படகு - 25
சூரியன் - 48
கை - 29
தையல் மெசின் - 35
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 09
மொத்தம் - 830

களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மகா வித்தியாலயம் மண்டப இலக்கம் - 03

வீடு - 99
யானை - 22
படகு - 320
சூரியன் - 20
கை - 03
தையல் மெசின் - 05
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 03
மொத்தம் - 472

சரஸ்வதி வித்தியாலய வாக்கெடுப்பு நிலையம்
வீடு - 561
யானை - 263
படகு - 05
சூரியன் - 20
கை - 34
தையல் மெசின் - 32
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 06
மொத்தம் - 921

விநாயகர் வித்தியாலய வாக்கெடுப்பு நிலையம்

வீடு - 375
யானை - 106
படகு - 05
சூரியன் - 24
கை - 25
தையல் மெசின் - 05
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 01
மொத்தம் - 551

ஒந்தாசிமடம் வாக்கெடுப்பு நிலையம் - 01 

வீடு - 488
யானை - 127
படகு - 276
சூரியன் - 27
கை - 66
தையல் மெசின் - 42
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 15
மொத்தம் - 1041

ஒந்தாசிமடம் வாக்கெடுப்பு நிலையம் - 02

வீடு - 213
யானை - 97
படகு - 93
சூரியன் - 06
கை - 39
தையல் மெசின் - 17
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 06
மொத்தம் - 471

ஒவ்வொரு கட்சிகளும் பெற்று கொண்ட மொத்த வாக்குகள் 

இலங்கை தமிழரசுக் கட்சி 
வீடு - 2781
ஐக்கிய தேசிய கட்சி 
யானை - 1003
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 
படகு - 763
தமிழர் விடுதலைலைக் கூட்டமைப்பு 
சூரியன் - 198
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 
கை - 214
சுயட்சைக் குழு - 01 
தையல் மெசின் - 158
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 41
மொத்தம் - 5168

SHARE

Author: verified_user

0 Comments: