20 Dec 2017

மோட்டார் குண்டு மீட்பு

SHARE
பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் இருந்து மோட்டார் குண்டொன்று  செவ்வாய் கிழமை  (19 பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், காஞ்சிரங்குடா பகுதியின் நெல் வயலொன்றிலிருந்து வெடிக்காத நிலையில் குறித்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மோட்டார் குண்டானது, துருப்பிடித்த நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

SHARE

Author: verified_user

0 Comments: