6 Dec 2017

விபத்து 3 பசு மாடுகள் உயிரிழப்பு.

SHARE
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதி வைத்தியாசலைக்கு முன்னால் ஞாயிற்றுக் கிழமை (03) அதிகாலை  3 பசுமாடுகள் விபத்துக்குள்ளாகி பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளன.
ஞயிற்றுக் கிழமை அதிகாலை வேவையில் மாடுகள் மீது மோதிவிட்டுச் சென்ற வாகனம் எதுவென்று தெரியாதுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

கட்டாக்காலியாக வீதியில் நடமாடிய மாடுகளே இவ்வாறு  வாகனத்தில் மோதுண்டு பரிதாபகரமான முறையில் இறந்துள்ளன.



SHARE

Author: verified_user

0 Comments: