யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸாருக்கு அவர்களது நடமாட்டத்திற்குத் துணை புரியும் உபகரணங்கள் “ரணவிரு சேவா” அதிகார சபையினால் திங்கட்கிழமை 30.10.2017 வழங்கி வைக்கப்பட்டதாக “ரணவிரு சேவா” மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்த்திகா ஜயவர்தன தெரிவித்தார்.மட்டக்களப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் “ரணவிரு சேவா” நலனோம்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சமன் திலகரெத்ன “ரணவிரு சேவா” குடும்பங்களின் பயனாளிகளான அங்கவீனமடைந்த பொலிஸாரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment