5 Oct 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கி வைப்பு

SHARE
ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவில் அதி முக்கிய தேவையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஐவருக்கு கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தினால் உதவி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
புதன்கிழமை 04.10.2017 ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வைத்து இந்த ஐவரும் தமக்கான சக்கர நாற்காலி, சக்கர இருக்கை வண்டி, ஊன்றுகோல்கள் என்பனவற்றைப் பெற்றுக் கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: