5 Sept 2017

ஏறாவூரில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை

SHARE
(ஏ.ஹுஸைன்)

அகில இலங்கை தவ்ஹீத் ஜமா அத்தினரின் ஏறாவூர் கிளை ஏற்பாடு செய்திருந்த புனித  ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் 02.09.2017 சனிக்கிழமை காலை 6.20 மணிக்கு இடம்பெற்றது.
ஆண்களும் பெண்களும் இந்தத் தொழுகையை நிறைவேற்றினர்.





SHARE

Author: verified_user

0 Comments: