29 Aug 2017

ஒன்றாய் கல்விபயின்றமாணவர் ஒன்றுகூடல்

SHARE
களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம், சரஸ்வதிவித்தியாலயம் மற்றும் பட்டிருப்பு மத்தியமகா வித்தியாலயம் (தேசியபாடசாலை) இப்பாடசாலைகளில் 93ம் ஆண்டு O/L    ஐ நோக்கி மற்றும் 96 ம் ஆண்டு A/L ஐ நோக்கியும் கல்விபயின்ற மாணவர்களை ஒன்று சேர்க்கும் முகமாக எதிர்வரும் 9ம் திகதி செப்டம்பர் மாதம் 2017ம் ஆண்டுக hலை 9 மணிக்குகளுவாஞ்சிகுடி டிலக்சன் ரெஸ்ட் இல் நடாத்ததிட்டமிட்டுள்ளது.

எம்முடன் கல்விபயின்ற அனைத்துமாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம். இது தொடர்பான பதிவுகளை எதிர்வரும் ஓகஸ்ட் 31ம் திகதிக்கு முன்னர் காந்தறூபன் - 0772363908 தொடர்பு கொண்டுமேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர்

SHARE

Author: verified_user

0 Comments: