1 Mar 2017

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை 206A பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

SHARE
  
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை 206A பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா
இன்று 01.03.2017 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நளீம்   தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது

யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்


இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபிக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்  மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: