பசுமை திருகோணமலை மற்றும் திருகோணமலை சிவில் சமூக அமைப்பின்அமையமும் இணைந்து ஏற்பாடு செய்த கேப்பாபுலவு மக்களின் காணி மீட்பு போராட்டத்திற்காதரவான
அடையாள கவனஈர்ப்புபொராட்டம் இன்று மாலை4.15மணியளவில் திருகோணமலை சிவன் ஆலயத்திற்கு முன்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் சிவில் அமைப்புக்களுடன் பல அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி ,மற்றும் பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா திருகோணமலை உறுப்பினர்களான ஜெ.ஜெனார்த்தனன் கு.நாகேஸ்வரன் உட்பட மட்டக்களப்பு,அம்பாறை மாகாணசபை உறுப்பினர்களும் பிரசன்னாமியிருந்தனர்.எனப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment