(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கு பொறுப்பான ரீட்டா ஐசக் அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் லக்சல நிறுவனத் தலைவருமான முன்னாள் உபவேந்தர்
கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் அவர்கள் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக லக்சல நிறுவனத்துக்கு ரீட்டா ஐசக் வருகைதந்த போது நிறுவனத்தில் வைத்து விளக்கமளித்தார்.
0 Comments:
Post a Comment