14 Sept 2016

தம்பலவத்தை இளைஞர் கழகத்திற்கு அன்பளிப்பு

SHARE
(பழுவூரான்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழகங்களின் வருடந்தோறும் இட்பெறும் YOUTH GOT TALENT வேலைத்திட்டத்திற்கமைவாக பலவேலைத்திட்டங்கள் நாடுபூராகவும் இடம்பெற்று வருகின்றது. இவ்வேலைத்திட்டத்திற்காக கிழக்கு
மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) அவர்களினால் தம்பலவத்தை இளைஞர் கழகத்திற்கு தம்லவத்தை பொது நூலகத்தினை திருத்தியமைக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒருதொகைக்கான கட்டிடப்பொருட்கள் கையளிக்கப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: