புதன் கிழமை (07) மட்Æமஞ்சந்தோடுவாய் பாரதிவித்தியாலயத்திற்கும் மட்Æஊறணிசரஸ்வதிவித்தியாலத்திற்கும்
இடையிலான கரம் பெரும் சமர்-2016 போட்டியானதுமட்Æமஞ்சந்தோடுவாய் பாரதிவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்பெரும் சமரிற்கு பிரதமவிருந்தினராக மட்டக்களபப்பு நாடாளுமன்றஉறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களும் கௌரவ விருந்தினராக வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இவ் சமரினை இறுதிவரைபார்வையிட்டதுடன்,வெற்றிபெற்ற மட்Æஊறணி சரஸ்வதிவித்தியாலத்திற்கு கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment