30 Sept 2016

இலங்கை கடத்த இருந்த சுமார் ரூ 15 லட்சம் மதிபபிலான 200 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை பறிமுதல்; இரண்டு பேர் கைது

SHARE
(இராமேஸ்வரம்)

மண்டபம்  அருகே தடை செய்யப்பட்ட  ;அரியவகை  கடல் அட்டைகளை பறிமுதல் செய்து மெரைன்போலீஸார் ; விசாரணை நடத்தி வருகின்றனர் 

மண்டபம் கடற்கரைப்பகுதியிலிரூந்து கீழக்கரைவழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மெரைன் போலீஸாhருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து  மெரைன் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்   அப்போது மண்டபம் தெற்கு கற்கரைப் பகுதியல் தடை செய்யப்பட்ட அரியவகை பதப்படுத்தப்பட்ட  சுமார் 200 கிலோ  எடை கொன்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர் மேலும் கேஸ்சிலின்டர்கள் பதப்படுத்படுவதற் குன்டான பொருட்களையும் பறிமுதல் செய்த போலீஸார்  கடத்தலில் ஈடுபட்; அதே பகுதியை அஜ்மல்கான் மற்றும் சதாம் ஆகிய இரண்டு பேரையும்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் ரூ 15 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்   மேலும் கடத்தல் சம்பவம் குறித்து முக்கிய குற்றவாளிகளை  தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர் சபீப காலமாக தடைசெய்யப்பட்ட கடல் அடடை மற்றும் கேராளவிலிருந்து கஞ்சா உள்ளிட்டவைகள் ; மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டுவருவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 


SHARE

Author: verified_user

0 Comments: