28 Aug 2016

பழுகாமம் மாவேற்குடாப்பிள்ளையார் ஆலயத்திற்கு நீர்த்தாங்கி அன்பளிப்பு.

SHARE

(பிரவீன்)


மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப்பிள்ளையார்
ஆலயத்திற்கு அவுஸ்திரேலியாவில் வாழும் திருப்பழுகாமத்தைச் சேர்ந்த பு.தயாநாதன் அவர்களினால் ஆலயத்தின் தேவை கருதி ஒரு நீர்த்தாங்கி(வவுசர்) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: