42வது தேசிய விளையாட்டு விழா இம்மாதம் 15, 16, 17ம் திகதிகளில் மாத்தறை கொட்டவில உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணம் சார்பாக றாரளார விளையாட்டில் மட்டக்களப்பு விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ஜே.கிருஷ்ணா
அவர்கள் கலந்துகொண்டு வெள்ளி பதக்கத்தினை சுவீகரித்து கிழக்கு மாகாணத்திற்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
0 Comments:
Post a Comment