மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் கடந்த புதன்கிழமை (06) சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதன்போது சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுவதையும், கும்பாபிஷேக சிறப்பு மலரை மட்டக்களப்பு காயத்திரி பீட பிரதம குரு சிவஸ்ரீ.சாம்பசிவம் குருக்கள் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினத்திடமிருந்து பெற்றுக் கொள்வதையும், அங்கு நடைபெற்ற கலைநிகழ்வு மற்றும், கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment