ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு
மட்.கன்னங்குடா மகாவித்தியாலயத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.
எவகிறீன் அச்சகத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும், கல்வி அதிகாரிகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment