கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் பிராந்திய காரியாலயம் மட்டக்களப்பில் தற்போது கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர்
சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதியமைச்சரின் மாவட்ட,பிரதேச இணைப்பாளர்கள்,அரச அதிகாரிகள்,மற்றும் பிரதியமைச்சரின் மட்டு மாவட்ட இணைப்பாளர் ஜோன் பாஸ்டர் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment