11 Jul 2016

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) திடீர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி.

SHARE
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) திடீர் சுகவீனமுற்று கொழும்பு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தற்போது அவரின் உடல் நிலை தேறிவருவதாகவும், இருந்தபோதிலும் ஓய்வெடுக்கும்படி வைத்தியர்கள் ஆலோசனை கூறியுள்ளதாகவும், வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: