இவ் மைதானத்தை விளையாட்டு அமைச்சின் நிதிஒதுக்கீட்டின் மூலம் அபிவிருத்தி செய்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
மேலும் இவ்விடையம்தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் பிரதி அமைச்சர் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எம்.எம். நெளபலிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக உதவித் திட்ட பணிப்பாளர்
எச்எம்.றுவைத்
மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment