21 Jul 2016

பழுகாமம் ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய வனவாசம்.

SHARE
(பழுவூரான்)

ஏரோடும் வழியே நீரோடி நெல்விளையும், தமிழோடு சைவமும் சிறந்திலங்கும், கூத்தும் கும்மியும் கோலாட்டமும் கொடிகட்டிப் பறக்கும் பழம்பெரும் பதியான சிங்காரக்கண்டி என்று
செல்லமாக அழைக்கப்பட்ட மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் அன்னை பாஞ்சாலிக்கு அற்புத விழா கடந்த 15.07.2016 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி நேற்று மிகவும் பக்தி பூர்வமான முறையில் தருமர் வீமனுக்கு வாள் மாற்றலும், வனவாசமும் இடம்பெற்றது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் தீமிதிப்பு இடம்பெறும்.
அனைத்து ஆலய பூசை மற்றும் சடங்கு வைபவங்கள் ஆலயபிரதம குரு சிவஸ்ரீ மா.கு.தட்சணாமூர்த்தி நம்பியார் அவர்களின்  தலைமையில் இடம்பெறும்











SHARE

Author: verified_user

0 Comments: