2 Jul 2016

களுவாஞ்சிகுடி பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி

SHARE

150 வது பொலீஸ் தினத்தை முன்னிட்டு கழகங்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்று களுவாஞ்சிகுடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நந்தலால் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.














SHARE

Author: verified_user

0 Comments: